கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகம் Lower Division Clerk, Safaiwala, Male Nursing Assistant ஆகிய பணிகளுக்கான மொத்தம் 7 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Lower Division Clerk – 2
Safaiwala – 4
Male Nursing Assistant – 1
கல்வி தகுதி: Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Safaiwala பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Male Nursing Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Lower Division Clerk – ரூ. 19500 முதல் ரூ.62000 (Level -8)
Safaiwala – ரூ. 15700 முதல் ரூ.50000 (Level -1)
Male Nursing Assistant – ரூ. 15700 முதல் ரூ.50000 (Level -1)
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் 420 காலிப்பணியிடங்கள்...விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்