ETV Bharat / state

UPSC வேலைவாய்ப்பு..! - Investigator Grade

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Extension Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer மற்றும் Investigator Grade-I காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

UPSC வேலைவாய்ப்பு
UPSC வேலைவாய்ப்பு
author img

By

Published : Nov 4, 2022, 2:17 PM IST

காலிப்பணியிடங்கள்:

Extension Officer – 1

Junior Scientific Officer – 1

Junior Scientific Officer – 1

Investigator Grade-I – 12

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 38 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Extension Officer – Master Degree in Agriculture or Agricultural Extension

Junior Scientific Officer – Masters degree in Botany or Zoology or Microbiology or Biotechnology or Biochemistry or Physical Anthropology or Genetics or Forensic Science with Botany or Zoology

Junior Scientific Officer – Masters degree in Chemistry or Associateship diploma of the Institution of Chemist by examination

Investigator Grade-I – Post Graduate Degree in Economics/Applied Economics/Business Economics/Econometrics

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level 07, Level 08 , Level 10, Level 11, Level 12, Level 13A , Level 14 என பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/Women ஆகியோருக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்றவர்கள் – ரூ.25 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.11.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.