ETV Bharat / state

ரிப்பன் மாளிகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை: ரிப்பன் மாளிகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

police
author img

By

Published : Jun 25, 2019, 4:12 PM IST

சென்னை ரிப்பன் மாளிகை எதிரே தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க கட்டிடம் உள்ளது. இன்று (ஜூன் 25) காலையில் இக்கட்டிடத்தின் மேற்கூரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் அந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவரை பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:nullBody:ரிப்பன் மாளிகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு..

ரிப்பன் பில்டிங் அம்மா மாளிகை எதிரில் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க மேற்கூரையில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் வந்து பார்த்தபோது 40 வயது மதிக்க ஆண் நபர் ஒருவர் அரைநிர்வாண நிலையில் மேற்கூரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழுத்தில் டெலிபோன் வயர் சிக்கி இருந்தது.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.