ETV Bharat / state

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

author img

By

Published : May 2, 2021, 3:50 PM IST

சென்னை: சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றி
உதயநிதி ஸ்டாலின் வெற்றி

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலியைவிட 48,387 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களைத் தடுக்க ரோந்து பணிகள் தீவிரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.