ETV Bharat / state

கொள்ளையர்கள் இருவர் கைது - 9 செல்ஃபோன்கள் பறிமுதல் - cellphone snatching arrested at chennai

சென்னை: இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன் வழிப்பறி செய்த பலே திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

cellphone robbers arrest
author img

By

Published : Oct 12, 2019, 1:36 PM IST

Updated : Oct 12, 2019, 4:11 PM IST

இருசக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன் வழிப்பறி செய்த செல்ஃபோன் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கிஷோர்குமார். இவர் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கிஷோர்குமார் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் சுற்றி திரிந்த இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அயனாவரத்தைச் சேர்ந்த கரண்குமார் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த நித்தேஷ் என்பதும், இருவரும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்ஃபோன் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 9 செல்ஃபோன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.10.19

இரு சக்கர வாகனத்தில் வந்து செல்போன் வழிப்பறி செய்த பலே திருடர்கள் கைது..

திருவள்ளுவர் மாவட்டம் குமிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர்குமார் அவரது அம்மா தாராவை முருகன் மருத்துவமனையில் கடந்த 29/09/19 அன்று சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது அன்று இரவு அவரது தாயாருக்கு உதவியாக மருத்துவமனையில் இருப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஜூஸ் வாங்குவதற்காக நியூ ஆவடி ரோட்டில் உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு செல்போன் பேசிய படியே செல்லும்போது இந்தியன் பேங்க் அருகில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கிஷோர்குமாரின் செல்போனை பின்னால் இருந்த நபர் பிடுங்கி சென்று விட்டதாக கடந்த 01.10.19ம் தேதி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட
அயனாவரம் கரண்குமார், அமைந்தகரை நித்தேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 9 செல்போன்களை பறிமுதல் செய்து இருவரையும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

tn_che_01_cellphone_snatching_accused_arrested_script_7204894
Conclusion:
Last Updated : Oct 12, 2019, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.