ETV Bharat / state

தமிழ்நாட்டில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அலுவலர்கள் நியமனம்! - chennai district news

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Two additional Chief Electoral Officers have been appointed in Tamil Nadu

author img

By

Published : Feb 18, 2021, 10:31 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேளாண் துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் ஆகியோரை இணை தலைமை தேர்தல் அலுவலர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவை தற்காலிக பணியிடங்களாக ஓராண்டுக்கு உருவக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

அமைச்சர் தங்கமணி தொகுதியில் திட்டப்பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.