சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்து ஓராண்டு நிறைவையொட்டி, திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். அனால், மறுபுறம் மின்வெட்டு மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு ரூ.1000 வழங்காதது போன்றவை கடும் விமர்சனம் பெற்று வருகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.
-
கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். https://t.co/4KegbnFuub
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். https://t.co/4KegbnFuub
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். https://t.co/4KegbnFuub
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். அதில், "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்" என பதிலடி கொடுத்திருந்தார்.
மீண்டும் இதற்கு பதில் அளித்த சீமான், "மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" என பதிவு செய்திருந்தார்.
-
குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.
அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! https://t.co/gDLFOizB1T
">குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022
விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.
அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! https://t.co/gDLFOizB1Tகுடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 8, 2022
விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.
அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! https://t.co/gDLFOizB1T
இதனையடுத்து, இந்த ட்வீட்க்கு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அதில்,"குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாக சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண் கேட்டிருந்தேன்!" என நக்கலாகப் பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, நாதக தம்பிகளும் திமுகவின் உடன்பிறப்புகளும் தங்கள் பங்குக்கு இந்த ட்வீட்யை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.