ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

author img

By

Published : Jul 25, 2020, 7:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 6,998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது.

corona cases in tamilnadu
corona cases in tamilnadu

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாட்டல் 6 ஆயிரத்து 988 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனாவால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 409 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 758ஆகவும், மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்களின் 1 லட்சத்து 51 ஆயிரத்து 55ஆகவும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக உள்ளது.

மாவட்டம் வாரியாகப் பாதிக்கப்பட்டோர் விவரம்:

  • அரியலூர் மாவட்டம் - 800
  • செங்கல்பட்டு மாவட்டம் - 11,764
  • சென்னை மாவட்டம் - 93,537
  • கோவை மாவட்டம் - 3,237
  • கடலூர் மாவட்டம் - 2,250
  • தருமபுரி மாவட்டம் - 570
  • திண்டுக்கல் மாவட்டம் - 2,115
  • ஈரோடு மாவட்டம் - 586
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 2,938
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 6,796
  • கன்னியாகுமரி மாவட்டம் - 3,393
  • கரூர் மாவட்டம் -352
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 664
  • மதுரை மாவட்டம் - 9,595
  • நாகபட்டினம் மாவட்டம் - 533
  • நாமக்கல் மாவட்டம் - 510
  • நீலகிரி மாவட்டம் - 661
  • பெரம்பலூர் மாவட்டம் - 296
  • புதுக்கோட்டை மாவட்டம் - 1,504
  • ராமநாதபுரம் மாவட்டம் - 2,951
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 3,467
  • சேலம் மாவட்டம் - 2,845
  • சிவகங்கை மாவட்டம் - 1,991
  • தென்காசி மாவட்டம் - 1,607
  • தஞ்சாவூர் மாவட்டம் - 1,892
  • தேனி மாவட்டம் - 3,556
  • திருப்பத்தூர் மாவட்டம் - 864
  • திருவள்ளூர் மாவட்டம் - 11,395
  • திருவண்ணாமலை மாவட்டம் - 4,933
  • திருவாரூர் மாவட்டம் - 1,256
  • தூத்துக்குடி மாவட்டம் - 5,291
  • திருநெல்வேலி மாவட்டம் - 3,595
  • திருப்பூர் மாவட்டம் - 668
  • திருச்சி மாவட்டம் - 3,289
  • வேலூர் மாவட்டம் - 4,854
  • விழுப்புரம் மாவட்டம் - 2,923
  • விருதுநகர் மாவட்டம் - 5,573

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 780 பேர்
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 482 பேர்
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 பேர்

இதையும் படிங்க: சென்னை: ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிய கோடம்பாக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.