ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten news at 9 pm  top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 28, 2021, 9:19 PM IST

1. கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை - அனிதா ராதாகிருஷ்ணன்

கடற்பாசியை பாதுகாக்க கடற்பாசி பல்நோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2. மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி

மதுரை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

3. ரயில் பயணிகளுக்கென புதிய செயலி!

ரயில் பயணிகள் தங்கள் குறைகளைக் கண்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

4. சென்னையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 90% ஆசிரியர்கள்!

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் 90.1 விழுக்காடு ஆசிரியர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

5. மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

6. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்துக் கப்பல்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ’விக்ரஹா’ எனும் நவீன ரோந்துக் கப்பல் சேவையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.

7. முதுகுளத்தூர், அரசுப் பள்ளி ஆசிரியர் தீக்குளிப்பு

ராமநாதபுரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. கஞ்சா விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது

காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

9. ’தம்பி ஜி.வி.பிரகாஷூக்கு விருதுகள் உண்டு’ - இயக்குநர் சீனு ராமசாமி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'இடிமுழக்கம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

10. LEEDS TEST: இன்னிங்ஸ் தோல்வியடைந்தது இந்தியா; தொடர் சமநிலை!

லீட்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.