ETV Bharat / state

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM - tamilnadu latset news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 7am  top ten news  7 மணி செய்திகள்  ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்  7 மணி செய்திச் சுருக்கம்  top news  tamilnadu latset news  latest news
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Jun 20, 2021, 7:12 AM IST

நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பயணிகளுக்கான மாதிரி பயணச்சீட்டு வெளியீடு!

மகளிர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பேருந்து பயணிகளுக்கான மாதிரி பயணச்சீட்டு வெளியீடப்பட்டுள்ளது.

'லாக் டவுன் முடிந்தவுடன் வந்து விடுவேன்'- சசிகலா

'ஊரடங்கு முடிந்தவுடன் தான் வந்து விடுவதாகவும், கட்சியை வழிநடத்தி கட்டுக்குள் கொண்டு வருவேன்' என்றும் சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு எதிராக சூளுரை: அதிமுகவினர் தீர்மானம்!

மயிலாடுதுறையில் நடந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக சூளுரை உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

'பெரும் குழப்பத்தில் இருக்கும் அதிமுகவினர்' - சொல்கிறார் திமுக அமைச்சர்

அதிமுகவினர் மிகப் பெரிய குழப்பத்தில் இருப்பதாக சாத்தூரில் கரோனா நிவாரணம் இரண்டாவது தவணை தொகை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்!

ஊரடங்கு காலகட்டத்தில் ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 170 பேருக்கு தலா ரூ.4000 நிவாரணத் தொகை, 15 வகையான மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா வழங்கினார்.

‘தம்பி வா தலைமை ஏற்க வா’ - விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பது போன்ற போஸ்டர் திண்டுக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு: ஆர்ப்பாட்டம்!

கடலூரில் கோயில் மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கையில் மண்ணெண்ணெய் கேன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக யோகா தினத்தின் நாட்டு மக்களிடம் பேசவுள்ள பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்களன்று நடைபெறும் 7ஆவது சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

நடிகர் விஜய் பிறந்த நாள்: ரத்த தானம் செய்த ரசிகர்கள்!

நடிகர் விஜய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 15ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

WTC FINAL: நாள் முழுவதும உள்ளே வெளியே ஆட்டம்; நங்கூரமிட்டு நிற்கும் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது‌. இந்திய அணி 64.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.