ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM

author img

By

Published : Jul 10, 2021, 10:49 AM IST

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

top ten news at 11 am  top ten news  top ten  tamilnadu news  tamilnadu latest news  news updates  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்  11 மணி செய்திச்சுருக்கம்  செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்

1. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் எனவும் சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ தெரிவித்துள்ளார்.

2. இந்தியாவில் கரோனாவுக்கு 43 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றுக்கு 42 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,206 ஆக உள்ளது.

ஊருக்குள் துள்ளித் திரியும் புள்ளி மான்: வனப்பகுதிக்குள் விட கோரிக்கை

குன்னூரில் நகர்பகுதிக்குள் சுற்றித் திரியும் புள்ளி மானை மீட்டு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3. கோயம்புத்தூரிலிருந்து கேரளா சென்ற ராணுவ வீரர் உடல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித் உடல் கோயம்புத்தூர் சூலூர் விமான படை தளத்திலிருந்து கேரளா எடுத்து செல்லப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் ஆற்றில் சிக்கிய பரிதாபம்... மீட்புப் பணி தீவிரம்!

உத்தரப் பிரதேசத்தின் சராயு ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

4. ஊராட்சி மன்றத் தலைவர் மீது எஸ்பியிடம் புகார் அளித்த ஒன்றிய குழுத்தலைவர்!

பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்து வருவது பிடிக்காமல், ஈக்குவார் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், அவரது கணவரும் தனக்கு பல்வேறு இடையூறுகளை செய்துவருவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் புகார் அளித்துள்ளார்.

5. இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்செட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் டூவீலர் மெக்கானிக் அடித்துக் கொலை!

பரங்கிப்பேட்டையில் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஏற்பட்ட தகராறில் இருச்சக்கர வாகன மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

7. 'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

8. தீவிர சிகிச்சையில் நயன்தாராவின் தந்தை!

நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9. திரையில் பேரழகு குழந்தை... இப்போ ஏஞ்சல்.. ஹேப்பி பர்த்டே ஷாமிலி!

'அஞ்சலி' பாப்பாவாக திரையில் குட்டி ஏஞ்சலாக நடித்த பேபி ஷாமிலி இன்று (ஜூலை 10) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

10. சுனில் கவாஸ்கர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய நிகழ்வுகள்!

இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்ப்போம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.