ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm

author img

By

Published : Jan 5, 2021, 3:27 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

3 மணி செய்தி சுருக்கம்
3 மணி செய்தி சுருக்கம்

8 மாவட்டத்தில் கன மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல்: மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரள அரசு

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மாநிலப் பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

பறவைக் காய்ச்சலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தைப்பூசத் திருவிழாவுக்குப் பொது விடுமுறை அறிவிப்பு

தைப்பூசம்' திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறப்பினால் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் உத்ராய புண்ணிய கால உற்சவம் தொடக்கம்

அண்ணாமலையார் கோயிலில் உத்ராய புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி: உச்ச நீதிமன்றத்திற்கு அமைச்சர் நன்றி

நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்வீட் செய்துள்ளார்.

'நாம் ஒன்றிணையும் நேரம் இது' - சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

41ஆவது வளைகுடா கூட்டுறவு கவுன்சில் மாநாடு சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் இன்று நடைபெறவுள்ளது

600 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ள மாடர்னா!

2021 ஆம் ஆண்டில் குறைந்தது 600 மில்லியன் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய மாடர்னா பாராமெடிக்கல் கம்பெனி திட்டமிட்டுள்ளது.

கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்

கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் சௌரவ் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.