ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 21, 2020, 12:53 PM IST

top 10 news etv bharat tamil
top 10 news etv bharat tamil

ஒற்றுமையை உணர்த்தும் தினம் இது : மோடி

டெல்லி : சர்வதேச யோகா தினம் உலக ஒற்றுமையையும் தோழமையையும் உணர்த்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடும்பனி சூழ யோகாசனம் செய்த இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள்!

டெல்லி : சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கடும் பனியையும் பொருட்படுத்தாது இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு செயலி மட்டும்தான்: ரிசர்வ் வங்கி

கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலி மட்டும்தான் என்றும்; எந்த கட்டண முறைகளாகவும் அது இயங்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை உஷாராணி காலமானார்!

சென்னை: பிரபல நடிகை உஷாராணி சிறுநீரக பிரச்னை காரணமாக உயிரிழந்தார்.

இவர் திரைப்படத்துக்காக நான் காத்திருக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்

தனக்கு பிடித்த இளம் இயக்குநர்கள் குறித்தும், சமீபத்தில் திரைத்துறையில் அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் குறித்தும் இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

யோகா செய்யும் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

பல சமூக மக்களோடு இல்லத்தில் யோகா செய்யும் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

திமுகவில் கரோனாவால் உயிரிழந்த அடுத்த முக்கிய பிரமுகருக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வடசென்னை மாவட்ட திமுகவின் முன்னாள் செயலாளர் எல்.பலராமன் கரோனா தொற்றால் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வாகன சோதனையில் அரசு ஊழியரை அடித்து விரட்டிய காவலர்!

சென்னை: வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் காவலர் அரசு ஊழியர் ஒருவரை அடித்து விரட்டிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டரை வருடம் இடைநீக்கம் செய்யப்பட்ட டென்னிஸ் நடுவர்

லண்டன்: யுஎஸ் ஓபன், பாராலிம்பிக்கில் பணியாற்றிய டென்னிஸ் நடுவர் மதிப்பெண்களை மாற்றம் செய்ய அணுகியதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் இரண்டரை ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கிரகணம் என்றால் என்ன?

இன்று (ஜுன் 21) சூரிய கிரணம் உருவாயுள்ள வேளையில், கிரகணம் குறித்து விளக்கும் காணொலி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.