ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்திச் சுருக்கம் T

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ..

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 21, 2020, 8:48 PM IST

காவலர் வீரவணக்க நாள்: கடலூரில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம்

கடலூர்: காவலர் வீரவணக்க நாளான இன்று (அக். 21) 21 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சன் பிக்சர்ஸ் பெயரில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை: சைபர் க்ரைம் விசாரணை!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, சினிமா வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து வரும் நபரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் துணை நடிகை புகார் அளித்துள்ளார்.

ஆம்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி!

திருப்பத்தூர்: ஆம்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமை ஏற்றார்.

பட்டியலின பெண் ஊராட்சித் தலைவரை செயல்படவிடாமல் தடுக்கும் துணைத் தலைவர்

தன்னை பணிசெய்யவிடாமல் தடுக்கும் ஊராட்சித் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ட்ரம்பிற்கு எதிராக அசூர பலத்தில் நிற்கும் பிடன் !

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும் மிகப்பெருமளவில் தேர்தல் நிதியைத் திரட்டி வைத்திருப்பதாக ஃபிடரல் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் புதிய இயல்பை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும்: ஒபாமா பேச்சு!

இளம் தலைமுறையினரால் தான் அமெரிக்காவில் புதிய இயல்பை உருவாக்க முடியும் என்பதால் நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் வாக்குப்பதிவில் அனைத்து இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் ஹிலாரி கிளிண்டனை வம்புக்கிழுத்த ட்ரம்ப் !

பரப்புரையின் போது தான் பயன்படுத்திய மைக் சரிவர வேலை செய்யாததையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் முன்னாள் போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனை குற்றம் சாட்டியுள்ளார்.

பண்டிகை காலக் கடன் சலுகைகள் தரும் ஸ்டேட் வங்கி!

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்!

கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

விஷாலின் 'சக்ரா' ஓடிடி-இல் வெளியாக பெருந்தொகை உத்தரவாதமாக நிபந்தனை!

'சக்ரா' படத்தை ஓடிடி-இல் வெளியிடுவதற்கு முன்னர் நடிகர் விஷால், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் எனவும், படம் வெளியிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள தொகைக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.