ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - 9PM news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9PM
Top 10 news @ 9PM
author img

By

Published : Sep 27, 2020, 9:01 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,791 பேருக்கு கரோனா உறுதி!

தமிழ்நாட்டில் புதிதாக 5ஆயிரத்து 791 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது.

‘அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்ற விவகாரம்: போராட்டத்தை ஒத்திவைத்த ஆசிரியர்கள்!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதனை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

”பண்புள்ள அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங்” - கமல் ட்விட்

பண்புள்ள அரசியல்வாதியாகவும், இந்திய அரசியலுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற பழமையான கார்களின் அணிவகுப்பு!

எஸ் இந்தியா சார்ப்பில் இன்று (செப்.27) மெரினா காமராஜர் சாலையில் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

காரைக்காலில் திமுகவினர் குப்பை அள்ளும் நூதன போராட்டம்!

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குப்பைகளை அள்ளும் நூதன போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

'பணத்துகாக இதை செய்ய மாட்டேன்' - பிக்பாஸ் நிகழ்ச்சியை சாடிய லட்சுமி மேனன்!

பிக்பாஸ் ஒரு கேவலமான நிகழ்ச்சி என்று நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாடியுள்ளார்.

'சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும்' - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை!

எஸ்.பி.பி பெயரில் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார்.

சேலத்தில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

உடையாப்பட்டி பைபாஸ் பகுதியில் லூப்ரிகன்ட் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமாகும் புதிய அணி - ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11ஆவது அணியாக ஈஸ்ட் பெங்கால் சேர்க்கப்பட்டுள்ளது என அந்த கூட்டமைப்பின் தலைவர் நீடா அம்பானி அறிவித்துள்ளார்.

'அவர் ஒன்றும் மெஷின் கிடையாது' - கோலியின் பயிற்சியாளர் ஆவேசம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சமீபத்திய செயல்முறைகள் பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கு, அவரது இளம்வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.