ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am
author img

By

Published : Jul 2, 2020, 9:06 AM IST

தலைமறைவு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைது!

தூத்துக்குடி: காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் அடுத்தடுத்து மரணித்ததையடுத்து தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார்.

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: முதலமைச்சருக்கு ஐநா அமைப்பு கடிதம்

சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சருக்கு ஐநா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் நோக்கம்!

ஹைதராபாத்: உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் எங்களுடைய நோக்கம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை புதிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் யார்?

சென்னையின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் யார்? என்பதை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திமுக என்பது கொலைகளின் கூடாரம்: அமைச்சர் சிவி சண்முகம் ஷாக் ரிப்போர்ட்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு, உரிய தண்டனையை பெற்றுத்தருவது அரசின் நிலைபாடு என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“சாத்தான்குளம் சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும்” - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்

சென்னை: சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய சாத்தான்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

2011 உலகக்கோப்பை ஃபிக்ஸிங் தொடர்பாக சங்ககராவிற்கு சம்மன்!

2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாக எழுந்துள்ள வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அப்போதைய இலங்கை அணியின் கேப்டன் சங்ககராவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தங்கம் வாங்காதீர்கள்...! அடிச்சு தூக்கும் விலை...!

உலக பொருள் வணிகச் சந்தைகளில் உலோகங்களின் விலை ஏற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 647 உயர்ந்து, 49 ஆயிரத்து 908 ரூபாயாக உள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்: காரணம் என்ன?

காத்மாண்டு: ஆளும் கட்சித் தலைவர்கள் ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, நேபாள பிரதமர் ஒலி, அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.