ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

author img

By

Published : Jun 13, 2020, 9:03 AM IST

1.போலி மருத்துவர்களைக் கண்டறிய ஆன்லைன் வசதி அறிவிப்பு!

போலி மருத்துவர்களைக் கண்டறிய ஆன்லைன் வசதியை ஏற்படுத்தி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2.வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி: முதலமைச்சர் உத்தரவு!

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணமடைந்த மதியழகன் எனும் ராணுவ வீரரின் மனைவி தமிழரசிக்கு, அரசுப்பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

3.இந்தியாவில் கரோனா தாக்கம் உச்சத்தை தொடுமா ? - பதிலளிக்கிறார் துணைவேந்தர் சுதா சேஷய்யன்

கரோனாவின் கோரத்தாண்டவத்திலிருந்து தமிழ்நாடு தப்பிக்குமா? பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சம் பெறுமா? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.

4.ஊரடங்கு தளர்வு: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஊரடங்கு தளர்வு 1.0 குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

5.மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைத் தொட்ட கரோனா எண்ணிக்கை!

மகாராஷ்டிராவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.

6.பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது - ராஜஸ்தான் முதலமைச்சர்

ஒற்றை கட்சி முறையை நிலைநாட்ட விரும்பும் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

7.ஊரடங்கால் வேலையின்றி பாலியல் தொழிலுக்குச் சென்ற இளம்பெண்கள்!

கரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்குச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8.கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடை!

தமிழ்நாடு தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ஊக்க மருந்து சர்ச்சையால், நான்கு ஆண்டுகள் போட்டிகளில் கலந்துகொள்ள தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (Athletics Integrity Unit - AIU)) தடைவிதித்துள்ளது.

9.தடம் பதித்து 15 ஆண்டுகள்... இந்திய கால்பந்து அணியின் மகுடமாகிய சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச அரங்கில் கால்பதித்து 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார். அவர் கடந்துவந்த பாதை பற்றிய சில குறிப்புகள்...

10.நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட மணி ஹீஸ்ட்!

நெட்ஃபிளிக்ஸிலிருந்து திடீரென்று மணி ஹீஸ்ட் சீரிஸ் அகற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.