ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - etv bharat

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten
top ten
author img

By

Published : Sep 1, 2020, 9:58 AM IST

பிரணாப் மறைவிற்கு அதிமுக இரங்கல்!

சென்னை: நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா டாக்டர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

'உணவகங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதி'

சென்னை: தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள், உயர் ரக சொகுசு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், பிற விருந்தோம்பல் சேவைகள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதிளியக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை: தமிழ்நாடு அரசு

சென்னை: வணிக வளாகங்கள், ஷோரூம்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மால்களில் உள்ள திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.

காதலனால் கைவிடப்பட்ட பெண் குழந்தையின் முன்பே தீக்குளித்து தற்கொலை!

திண்டுக்கல்: காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், தனது பிள்ளையின் கண் முன்னே பெற்ற தாய் தன்னையே எரித்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கில் இந்திய ராணுவத்தின் சவால்கள்!

இந்தக் கட்டுரையில், லடாக்கில் இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் லெப்டினல் ஜெனரல் (வடக்கு கமாண்டர்) டி.எஸ். ஹூடா விவரிக்கிறார்.

'நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடவுள் துணை இருப்பார்!'

டெல்லி : நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு கடவுள் துணையிருக்கட்டும் என பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா - அசத்தல் புகைப்படங்கள்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஓணம் ஸ்பெஷல்

திரைப்பட பணிக்கான நெறிமுறைகள் - அரசு ஆணை

சென்னை: திரைப்படத் தொழிலுக்கான பணியாள்கள், கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் பணியாளர்கள்/தொழிலாளர்கள் பணிக்கு வரக்கூடாது எனத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேபாளம் சிறந்த நண்பரை இழந்துள்ளது - பிரணாப் குறித்து நேபாள பிரதமர் ஒலி

காத்மாண்டு: பிரணாப் என்கிற சிறந்த நண்பரை நேபாளம் இழந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் ஒலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி விவரம்!

இங்கிலாந்து -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று(ஆக.31) அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.