ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM
author img

By

Published : Jul 1, 2020, 9:20 PM IST

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது

தங்க பதக்கத்தை வென்ற விவசாயி மகள்

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த விவசாயி மகள் ஒருவர் நுண் உயிரியல் உயர் படிப்பில் தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரத்யேக பேட்டி: கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பாரத் பயோடெக்!

ஹைதராபாத்: கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்ப்பிணியை கொன்ற காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது - ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி

ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், கர்ப்பிணியை எட்டி உதைத்து கொன்ற காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலை காண்போம்.

15 கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு 750 மில்லியன் டாலர் கடன் வழங்கும் உலக வங்கி!

டெல்லி: இந்தியாவில் கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 15 கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வணிக பணப்புழக்கத்தை அதிகரிக்க 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

ஊரடங்கை மீறிய உதயநிதி : சட்டம் தன் கடமையை செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : ஊரடங்கு உத்தரவை மீறி உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி பயணித்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அவதிக்குள்ளாகும் பிரதமர் தொகுதி நெசவாளர்கள்: குரல் கொடுக்கும் பிரியங்கா காந்தி

டெல்லி: ஊரடங்கின் காரணமாக அவதிக்குள்ளாகியுள்ள பிரதமர் மோடி தொகுதியின் நெசவாளர்களுக்கு உதவி தொகை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை- 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: பல மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள், அரசின் உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என இன்று (ஜூலை 1) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தவேண்டும்- பார் கவுன்சில்

சென்னை: ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.