ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - டெல்லி கோவிட்-19 சிறப்பு மையம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 24, 2020, 9:05 PM IST

2008இல் சீனாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்: சோனியா, ராகுலை விசாரிக்க மனு!

டெல்லி: காங்கிரஸ் ஆட்சியின்போது சீனாவுடன் 2008இல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடாததற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 67 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும்!

சென்னை : கரோனா தொற்று நோயால் பாதித்தவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும் என சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

சூதாட்டம் ஆடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட 9 பேர் கைது!

திருப்பத்தூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

'உணர்வுகள் தொடர்கதை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் தனுஷ்

'உணர்வுகள் தொடர்கதை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை நடிகர் தனுஷ் நாளை வெளியிடுகிறார்.

கரோனா எதிரொலி: இலங்கை - வங்கதேச தொடர் ஒத்திவைப்பு!

கரோனா வைரஸ் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை வசம் டெல்லி கோவிட்-19 சிறப்பு மையம்!

டெல்லி: டெல்லியின் மிகப் பெரிய கோவிட்-19 சிறப்பு மையம் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் பிறந்த அரியவகை சிறுத்தை குட்டிகள்!

சாக்ரமெண்டோ: சான் டியாகோ வன பூங்காவில் புதிதாக பிறந்துள்ள அரியவகை அமுர் சிறுத்தை குட்டிகள் விளையாடும் காட்சிகள் பலரை கவர்ந்துள்ளது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை: புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

மும்பை: கரோனா பாதிப்பு காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.