ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Nov 10, 2021, 9:02 AM IST

1. chennai rain: மக்களே உஷார் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மழைக் காலங்களில் பொதுமக்கள் எந்த மாதிரியாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கியுள்ளார்.

2. அமிர்தி கொட்டாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்!

வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது அமிர்தி- கொட்டாறு அருவி. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது

3. சட்டப்பேரவை உறுப்பினருக்கு சுட்டிக்காட்ட 'படகுசவாரி' தொடங்கிய இளைஞர்

காமராஜ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் படகை வைத்து தேவையானவர்களைப் படகில் அழைத்துச் சென்று தேவையான இடத்தில் விடுவதும், திரும்பக் கொண்டு விடுவதுமான உதவிகளைச் செய்து வருகிறார்.

4. படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் - அமைச்சர் சா.மு.நாசர்

சென்னையில் நீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளிலும் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

5. லஞ்சம் கொடுத்தே ஓய்ந்த கட்டடத் தொழிலாளி... விரக்தியில் செல்போன் டவர் மீதேறி தற்கொலை முயற்சி!

தர்மபுரி அருகே சுவாதினச் சான்று பெற லஞ்சம் பெற்றுவிட்டும், பத்திரப்பதிவு மாற்றி தராததால் செல்போன் டவரில் ஏறி கட்டடத் தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பதற்றம் நிலவியது.

6.லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ஒப்பந்த ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளரைக் கைது செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

7. தொடர் மழை: 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

8. பத்ம விருது வாங்கிய பிரபலங்கள் - புகைப்படங்கள் இதோ!

பத்ம விருது நிகழ்ச்சிக்கு வந்தவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி

9. பத்ம விருது வாங்கியவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

பத்ம விருது வாங்கியவர்களுடன் உரையாடும் மோடி

10. 'ஜெய் பீம்' படத்திற்கு பாராட்டுத் தெரிவித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்

'ஜெய் பீம்' படத்தில் உண்மை சம்பவத்தை துணிச்சலாக படமாக்கிய படக்குழுவினருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.