ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - காலை 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Nov 7, 2021, 9:11 AM IST

1. 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று (நவ.07) வெளியிட்டார்.

2. இந்தியா 75 - மக்கள் மனதில் விடுதலை தீயை மூட்டிய பால கங்காதர திலகர்

நாடு தற்போது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் இந்த வேளையில், திலகரின் விடுதலை வாழ்வு மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்கிறது.

3. பேரிடர் காலங்களில் புகார் தெரிவிக்க 'தொலைபேசி எண்’ அறிவித்துள்ளது - சென்னை மாநகராட்சி

பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க, தொலைபேசி எண் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

4. ‘மூளை புற்றுநோய் பாதிப்பு சென்னையில்தான் அதிகம்’ - அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

5. கட்டுமர அணிவகுப்பை தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுமர அணிவகுப்பை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

6. இன்றைய ராசிபலன் - நவம்பர் 7

மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான பலன்களை காண்போம்.

7. உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 வயது யானைக்கு சிகிச்சை

நடக்க முடியாமல் இருந்த 8 வயது யானைக்கு சிகிச்சையளித்த வன அலுவலர்கள், நேற்று (நவ. 6) இரவு 7 மணியளவில் மீண்டும் காட்டிற்குள் விட்டனர்.

8. பாகுபலியின் தேவசேனாவுக்கு பிறந்தநாள்

பாகுபலியின் தேவசேனாவாக ஜொலித்த அனுஷ்கா செட்டிக்குப் 40 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

9. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை - கமல்ஹாசன்

எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன், அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

10. T20 WORLDCUP: தென் ஆப்பிரிக்கா வெற்றியால் அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.