ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Nov 2, 2021, 9:07 AM IST

1. கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2. 'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்

அண்ணா பல்கலைக் கழகத்தில் சமுதாயத்திற்குப் பயன்படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது எனத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

3. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - நாளை ஒத்திவைப்பு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தெளிவான வழக்கு நகல்களை வழங்க வேண்டும் என டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (நவ.02) ஒத்திவைக்கப்பட்டது.

4. இன்று உங்கள் ராசிக்கு? - நவம்பர் 2

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

5. சென்னை துறைமுகத்தின் புதிய சாதனை...!

சென்னை துறைமுகம் 2021 அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளை கையாண்டு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

6. ’ஒன்றிய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ - வேல்முருகன்

ஒன்றிய, மாநில அரசுகள் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதற்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
7. ஆளுநர் மாளிகையில் நூலகம்....!

புதுச்சேரிஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பொது நூலகத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி இன்று(நவ.01) தொடங்கி வைத்தனர்.

8. தீபாவளி வரப்போது...காஜீ கட்லி செய்யலாமா.. இதோ செய்முறை

தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது பட்டாசு, ஸ்வீட் தான். தீபாவளி முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அனைவரும் வீட்டில் ஸ்வீட் செய்ய ஆரம்பிப்பார்கள்.

9. பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை

பாட்னாவில் 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிசெய்தது. அதில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10. 'கியூட்டி தி பியூட்டி' பார்வையால் கிறங்கடிக்கும் பிரக்யா நாக்ரா!

கண்கவரும் அல்லி மொட்டு பிரக்யா நாக்ரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.