ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Oct 27, 2021, 9:25 AM IST

1. அரசு உதவி வழக்கு நடத்துநர் எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்விற்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

2. பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

3. சமூக நலத்துறையில் ரூ.4.99 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு!

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் சமூகநலத்துறை பணியிடங்கள், அலுவலக உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 4.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

4. தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின்

சங்கராபுரத்தில் இன்று மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

5. இரும்பு கதவில் சிக்கிய நாய் - 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு

கோயம்புத்தூரில் வீட்டின் இரும்புக் கதவில் சிக்கிய நாயை தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

6. டெல்லியிலிருந்து விருதுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்.27) சென்னை வந்தடைந்தார்.

7. தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் பிறந்தநாள் இன்று

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகுமார் இன்று தனது 80ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8. பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றதை, காஷ்மீரில் சில கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதுடன், இந்திய நாட்டிற்கு எதிரான முழுக்கத்தையும் எழுப்பியதாக குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9. கவர்ச்சி மேனியழகி இஷிதா தத்தாவின் இது வேற லெவல் கலெக்சன்ஸ்!

கவர்ச்சி மேனியழகி இஷிதா புகைப்பட தொகுப்பு

10.மலர் மஞ்சம் விழி கெஞ்சும் அஜித் பட நாயகிக்கு பிறந்தநாள்!

பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகை பூஜா பத்ரா இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.