ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - காலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news at 9 AM  top ten  top news  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  இன்றைய செய்திகள்  காலை 9 மணி செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 7, 2021, 9:17 AM IST

1. மதுரை மீனாட்சி கோயிலில் நவராத்திரி திருவிழா

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இன்றுமுதல் 15ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

2. கிறிஸ்தவராக மாறியவர் ஆதிதிராவிடர் சான்றிதழுடன் தேர்தலில் போட்டி: நீதிமன்றம் சொன்னது என்ன?

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் எனச் சாதி சான்றிதழ் பெற்று ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகத் தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்டத்தில் 74 விழுக்காடு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

4. அணிதிரண்ட காங். தொண்டர்கள்: பிரியங்கா கைதைக் கண்டித்துப் பேரணி!

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்தும், உழவருக்கு நீதி வேண்டியும் சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தீப்பந்தம் ஏந்திப் பேரணி நடத்தினர்.

5. மாணவர்களே இது உங்களுக்காகத்தான்! - அரசு செய்த ஏற்பாடு

பள்ளியில் மாணவர்களுக்காக அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது.

6. தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு, 18 பேர் கவலைக்கிடம்!

100 நாள் வேலை பணியாளர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் தப்பிக்க முற்படுகையில், ஊரம்பு நீர் குட்டையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

7. அறுந்துகிடந்த மின் கம்பியில் கால்வைத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

பிச்சிவாக்கம் அருகே அறுந்துகிடந்த மின்சாரக் கம்பியில் மிதித்து எட்டு வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்தார்.

8. சென்னை விமான நிலையத்தில் தங்க பசை பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகளும், சாா்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 32 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 675 கிராம் தங்கப்பசையும் சுங்கத் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

9. லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

10. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடைபெறவில்லை?

புதுச்சேரியில் அதிகாரப் பகிர்வு காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.