ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am
author img

By

Published : May 7, 2021, 9:39 AM IST

1.முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்!

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

2.மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3.தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கருக்கு கரோனா

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4.மதுரையில் மல்லிகை பூ விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!

மதுரை: மல்லிகை பூ ஒரு கிலோ 80 ரூபாய் என வரலாறு காணாத விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மல்லிகை விவசாயிகளும், விற்பனையாளர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

5.பயணிகள் குறைவு காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: பயணிகள் குறைவு காரணமாக ஏராளமான ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.

6.திமுக ஆட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு முக்கிய பதவி?

தேர்தல் பரப்புரையின்போது ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது, நூறு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

7.மருத்துவமனை ஊழியர்களை சந்தித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

குஜராத்திலுள்ள சூரத் மாவட்டத்தில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், மினி ஆகியவை கரோனா வார்டில் உள்ள நோயாளிகளைச் சந்தித்தன.
8.டேங்கரில் இருந்து கசிந்த ஆக்ஸிஜன் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் டேங்கர் ஒன்றில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கசிந்ததை அடுத்து, ரயில்வே துறை விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
9.கோவிட்-19: கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்!

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, இந்திய அரசியலமைப்பால் வகுக்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையுடன் மாறுபடுவதாகத் தெரிகிறது என்று அமர்வு கூறியது.
10.விறுவிறுப்பாக நகரும் மாநாடு பட வேலைகள்

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் நேற்று (மே.06) பூஜையுடன் தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.