ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - ஈடிவி பாரத் காலை 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

காலை 9 மணி செய்தி
காலை 9 மணி செய்தி
author img

By

Published : Apr 29, 2021, 8:33 AM IST

1.மேற்கு வங்கத்தில் தொடங்கிய இறுதிகட்ட வாக்குப்பதிவு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது.

2.அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.கரோனா தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு!

தமிழ்நாட்டின் கரோனா தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4. கரோனா: இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 82.33% ஆக உயர்வு!

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

5.வாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை கருவி கொண்டு சென்றதால் திமுகவினர் எதிர்ப்பு!

திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று (ஏப். 28) தேர்தல் நடத்தும் அலுவலர் வைஃபை கருவி கொண்டுசென்றதால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

6.கரோனா தடுப்பூசி: ஒரேநாளில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு நேற்று (ஏப். 28) தொடங்கிய நிலையில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.

7.மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

8.கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் சடலம் தகனத்திற்காக சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட அவலம்

ஒடிசாவில் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. புதுச்சேரி மத்திய சிறையில் அதிகரிக்கும் கரோனா!

புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

10.அதர்வாவின் 'தள்ளிப்போகாதே' படத்துக்கு யூஏ!

அதர்வா நடித்துள்ள 'தள்ளிப்போகாதே' படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.