ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - etv bharat news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am
author img

By

Published : Apr 28, 2021, 8:43 AM IST

1. அசாமில் பயங்கர நிலநடுக்கம்

அசாமில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

2. கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மருத்துவமனை‌ முன்பு சாலை மறியல்

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட நேரம் காத்திருந்த மக்களிடம் மருந்து தீர்ந்துவிட்டது எனக்கூறியதால், பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3.ஒன்பது கரோனா நோயாளிகள் உயிரிழப்பு - ஆக்ஸிஜன் பற்றாக்குறை?

மீரட்: கடந்த 24 மணி நேரத்தில் கே.எம்.சி மருத்துவமனையில் 9 கரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.

4.தடுப்பூசி நிறுவனங்களை மத்திய அரசு மிரட்டினால் போதும்- ப. சிதம்பரம்

சென்னை: கரோனா தடுப்பூசி விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விலையை குறைக்கும் வழிமுறை குறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

5.இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்; கைகோர்த்த அமெரிக்க நிறுவனங்கள்!

இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் தினமும் உயிரிழந்து வருகின்றனர்.

6.இந்தியா வரும் ரஷ்யத் தடுப்பூசி ஸ்புட்னிக்-வி!

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

7.ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம்

மதுரை: ஆம்னி வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

8.மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

மும்பை: தானே மாவட்டம் கவுசா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

9.மோகன் லால் பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு

கரோனா பரவல் காரணமாக நடிகர் மோகன் லால் நடித்துள்ள ’குஞ்சலி மரைக்காயர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

10.விவேக் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்!

சென்னை: மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.