ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - top 10 news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

ஈடிவி பாரத்
ஈடிவி பாரத்
author img

By

Published : Apr 23, 2021, 9:17 AM IST

1.லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் திருட்டு - தலைமறைவான கடை ஊழியர்

பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கத்தை ஊழியர் திருடிச் சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியின் நண்பரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இளைஞர்களிடையே மோதல்!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பின் போது இளைஞர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.

3.தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் 140 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

4.இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அமெரிக்கா நீதித்துறையில் உயர் பொறுப்பு!

இந்திய வம்சாவளிப் பெண்ணான வனிதா குப்தா அமெரிக்காவின் இணை அரசு வழக்கறிஞராக தேர்வாகியுள்ளார்.

5.புற்றுநோயை எதிர்க்கும் கிரிஃபோலா காளான்கள் - சாதனை புரியும் ஆராய்ச்சியாளர்கள்

இந்தியாவின் 'காளான் நகரம்' என்று அழைக்கப்படுகிறது ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சோலன் மாவட்டம்.

6.மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா வாசை பகுதியில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்

7.மணப்பெண் உயிரை பறித்த கரோனா - சோகத்தில் குடும்பத்தினர்

குஜராத்: வல்சாடா பகுதியில் மணப்பெண் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8.மதுபோதையில் கடையை சூறையாடிய காவலர்!

மதுபோதையில் பலசரக்குக் கடையை சூறையாடிய காவலர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

9. மறுமணம் செய்துகொண்ட விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் நேற்று (ஏப்ரல்.22) ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

10.'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.