ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - etv bharat news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am
author img

By

Published : Apr 22, 2021, 9:08 AM IST

Updated : Apr 22, 2021, 9:51 AM IST

1.சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கரோனாவால் உயிரிழப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34), கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

2.பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்

தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொழிற்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு நிறுத்தவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3.அம்பேத்கர் நற்பணி மன்றத்தினரால் பரபரப்பு!

மயிலாடுதுறை: காவல்துறையின் தடையை மீறி பெயர் பலகையை வைக்க முயற்சித்த அம்பேத்கர் நற்பணி மன்றத்தினக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

4.'கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்' - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிடவேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

5.மேற்கு வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல்.22) 7 மணியளவில் தொடங்கியது.

6. 'கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்' - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

7.கரோனா எதிரொலி : குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் தீவிர சோதனை!

நீலகிரி : சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

8.இந்தியாவுக்கு வந்தடைந்த மேலும் 4 ரஃபேல் போர் விமானங்கள்!

டெல்லி: பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் 4 ரஃபேல் போர் விமானங்கள், 8 ஆயிரம் கிமீ இடைவிடாமல் பறந்து இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளது.

9.கொடைக்கானலில் வாழ்வாதார மீட்பு குழு போராட்டம் அறிவிப்பு!

திண்டுக்கல் : கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் வாழ்வாதார மீட்பு குழு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

10.IPL 2021 KKR vs CSK: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை: நேற்று நடந்த ஐபில் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Last Updated : Apr 22, 2021, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.