ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @7am

Top 10 news @7am
காலை 7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @7am
author img

By

Published : Mar 9, 2021, 6:57 AM IST

சிரியாவின் அதிபருக்கும், அவரது மனைவிக்கும் கரோனா பாதிப்பு!

சிரியா அதிபர் பஷர் அசாத், அவரது மனைவி அஸ்மா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை நேற்றிரவு (மார்ச் 8) கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருது வழங்கிய தமிழிசை!

மகளிர் நாளான இன்று (மார்ச் 8) புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை விருது வழங்கி பாராட்டினார்.

இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.1500, ஆறு சிலிண்டர் - இது எடப்பாடியின் அப்டேட் அறிவிப்பு

"நாங்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை விவரங்கள் கசிந்துள்ளன. அதைத் தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாங்கள் சொன்னால் அவர்கள் காப்பியடிப்பார்கள்- ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் சொன்னேன்.

பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் - சீமான்

ஆண்டாண்டு காலமாய் உலகம் உய்ய அதிக உழைப்பை நல்கும் பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் எனச் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்தார் தேர்தல் சிறப்பு பார்வையாளர் மது மகாஜன்

தமிழ்நாடு தேர்தல் சிறப்புப் பார்வையாளர் மது மகாஜன் இன்று சென்னை வந்தார்.

திமுகவை பார்த்துதான் அதைச் செய்தோமா? - உண்மையை உடைத்த எடப்பாடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அது குறித்து விளக்கினார்.

முட்டை வியாபாரிகளிடமிருந்து ரூ.1.41 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரிகள் கொண்டு சென்ற, 1.41 லட்சம் ரூபாயை தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

காமதிபுரா இணையத்தொடர் ஏன் வெளியாகவில்லை? மீரா சோப்ரா விளக்கம்

காமதிபுரா இணையத்தொடர் ஏன் வெளியாகவில்லை என்பது குறித்து நடிகை மீரா சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.