ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM

author img

By

Published : Oct 7, 2021, 7:11 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1.2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2.அணுக்கழிவு விவகாரம்: பிரதமருக்கு டி.ஆர். பாலு கேள்வி!

கூடங்குளம் அணு கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு ஏற்காதா என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இதுகுறித்த தகவலை திமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

3.அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.தனியார் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை!

தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

5.கோயில் திறப்பு விவகாரத்தில் அரசை ஸ்தம்பிக்க வைப்போம் - அண்ணாமலை

அனைத்து நாள்களும் கோயிலை திறக்கும் விவகாரத்தில் பத்து நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால், மக்களைக் கூட்டி அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6.டாக்டருடன் இணைந்த மாநாடு.. கைகோர்க்கும் சிம்பு-சிவகார்த்திகேயன்!

டாக்டர் திரையிடப்படும் திரையரங்குகளில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

7.தனுஷின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவந்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

8.விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

விமானப்படை பெண் அலுவலரை சக அலுவலர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான அமிதேஷை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9.பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற மம்தா

மேற்கு வங்கம்: பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.

10.பெங்களூருவில் தொடரும் துயரம்: மூன்றுமாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம்

பெங்களூருவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது விபத்து ஏறபட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.