ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - chennai news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM

author img

By

Published : Oct 4, 2021, 7:06 PM IST

1.ஷாருக்கான் மகனுக்கு அக். 7 வரை காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட ஷாருக்கான் மகன் உள்பட மூவரை வரும் அக்டோபர் 7ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.24% வட்டித்தருவதாக ஏமாற்றிய நபருக்கு ரூ.4.75 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை!

வாடிக்கையாளர் முதலீடு செய்யும் பணத்திற்கு, 24% வட்டித்தொகைத் தருவதாகக் கூறி, 118 நபர்களிடம் ரூ. 4.74 கோடி வசூல் செய்த நபருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.4.75 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3.IPL 2021: பிறந்தநாள் பேபி பந்த் சிஎஸ்கே உடன் மோதல்; முதலிடம் யாருக்கு?

ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று (அக். 4) மோதுகின்றன

4.பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு தள்ளுபடி

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி, விசாரணையை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

5.புலியை சுட்டுக்கொல்ல காரணம் என்ன? - விளக்குகிறார் ஓசை காளிதாஸ்

புலியை சுட்டுக்கொல்ல காரணம் என்ன? - விளக்குகிறார் ஓசை காளிதாஸ்

6.அரசாணை வெளியிட்ட மறுநாளே செயல்படுத்திய முதலமைச்சர்...! என்ன தெரியுமா.?

ஈரோட்டில் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை" பெயர் பலகையை இன்று(அக்.04) சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

7.ஆர்எஸ்எஸ் குறித்து கருத்து - பிரபல பாடலாசிரியர் மீது எஃப்.ஐ.ஆர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறு கருத்து கூறியதாகப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

8.’நீ செய்யுற வேலை இருக்கே...’ - கமல்ஹாசனை விளாசிய பிக்பாஸ் போட்டியாளர்

கமல்ஹாசன் குறித்து பிக்பாஸ் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜா பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

9.ஹரியானாவில் டெங்கு காய்ச்சலுக்கு 24 குழந்தைகள் உயிரிழப்பு?

ஹரியானா: பால்வால் மாவட்டத்தின் ஹதின் பகுதியில் மர்ம காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10.பள்ளிக் கல்வித்துறையில் போலி பணி நியமன உத்தரவு: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை பெயரில் போலி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது குறித்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.