ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM
author img

By

Published : Mar 23, 2021, 6:50 PM IST

7 சாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளராக இணைக்க மாநிலங்களவை ஒப்புதல்!

தமிழ்நாட்டில் 7 சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளராக இணைக்கக் கோரும் இணைப்புக்கு மாநிலங்களவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசே தரலாம்!

ஊழல் செய்வதில் நோபல் பரிசே பெறும் அளவிற்கு, உலகளவில் எடப்பாடி பழனிசாமியை மிஞ்ச யாருமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாவலூர் சுங்கச்சாவடியில் 80 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்!

நாவலூர் சுங்கச்சாவடியில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 80 கிலோ தங்கக்கட்டிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்

சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் நடந்த விபத்தில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐநாவில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமை மன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

'சூயஸ் திட்டம் அருமையான திட்டம்' - உளறிக் கொட்டிய லியோனி... குழம்பிய உ.பி.க்கள்!

சூயஸ் திட்டம் கொண்டுவரக் கூடாது என திமுகவினர் பலமுறை எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அதனை அருமையான திட்டம் எனப் பரப்புரையின்போது அக்கட்சியின் பேச்சாளர் லியோனி கூறியுள்ளார்.

திமுகவினர் ஏற்படுத்திய குழப்பம்: உணவுப் பாதுகாப்புத் துறையினர் மீது பாய்ந்த வழக்கு

சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மீது அசோக் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: 3 காவலர்கள் படுகொலை!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் காவல் அலுவலர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பழைய - புதிய உலகங்களுடனான மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்' - ஏ.ஆர். ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து தயாரித்து உருவாகியுள்ள '99 சாங்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

யூ-ட்யூபில் சாதனைப் படைக்கும் 'எஞ்சாயி எஞ்சாமி'!

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ குரலில் பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் யூ-ட்யூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.