ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 7 PM - Top 10 News @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-pm
top-10-news-at-7-pm
author img

By

Published : Feb 21, 2021, 7:10 PM IST

பேசவிடாமல் கூச்சலிட்ட கட்சியினரை புல்லுருவிகள் எனத் திட்டிய எம்.எல்.ஏ விஜயதரணி!

கூச்சலிட்ட கட்சிக்காரர்களைப் புல்லுருவிகள் என்று விஜயதரணி பேசியதால் கட்சி தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

இணையத்தில் பெண் தேடுபவரா நீங்கள் - கொஞ்சமல்ல... ரொம்ப உஷாரா இருங்க!
இணையத்தில் திருமணத்திற்காகப் பெண் தேடிய இளைஞரிடம், அறிமுகமான பெண் ஒருவர் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார்.

நொடிப் பொழுதில் நிகழ்ந்த சம்பவம் - படிக்கட்டுகளில் விழுந்து திடீரென உயிரிழந்த இளைஞர்!

இளைஞர் படிக்கட்டுகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைக்கு அனுப்பியவரை கொலை செய்த சிறுவன்!

குன்றத்தூர் அருகே பெட்டி கடை நடத்தி வந்தவரை சிறுவன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய தலைவர்களுடன் கலந்துரையாடிய கெஜ்ரிவால்!

வேளாண் சட்டங்கள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய தலைவர்களுடன் இன்று கலந்துரையாடல் மேற்கொண்டார்.

திருவள்ளுவருக்கு ‘உச்சிக் குடுமி’ - வைகோ கண்டனம்!

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சித்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

3 மாதத்திற்கு ஒரு பிரச்னையை எழுப்பும் மோடி - கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆண் குழந்தைக்கு தாயான கரீனா கபூர்!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான் கரீனா கபூர் - சைஃப் அலி கானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வெங்கடேஷ், மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ ஓடிடியில் வெளியாகி பெரும் பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.