ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Feb 8, 2021, 7:57 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன் - சசிகலா

தருமபுரியில் அமமுக தொண்டர்களிடம் காரில் இருந்தவாரே பேசிய சசிகலா

கொண்ட கொள்கைக்கும், மக்களின் அன்பிற்கு நான் அடிமை- சசிகலா

திருப்பத்தூர்: அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்; தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா தெரிவித்தார்.

சென்னையில் சிகிச்சை பெறும் ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்!

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த, ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜெகர்நாத் மாத்தோ குணமடைந்து நாளை (பிப். 9) சொந்த ஊர் திரும்புகிறார்.

நவமலையில் வசிக்க வீடு இல்லை... குடிக்க மட்டும் தண்ணீர் இணைப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள நவமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 3இல் கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு!

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6ஆவது பொதுக்குழு கூட்டம் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

விவசாயிகளை அழைத்து மரியாதை செய்யுங்கள் - மோடியிடம் கோரிக்கை வைக்கும் ஓவைசி!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்ததைப் போல டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு அசாதுதின் ஓவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகமது அலியை வென்ற குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரொபோஸ் டே 2021: பாலிவுட் ரீல் பிரபலங்களின் ரியல் காதல் ஸ்டோரி!

இவர்களது காதல் கதை தொடங்கியுள்ளது. ஹவ் க்யூட் தே ஆர்?

பிறந்தநாளன்றே வெளியாகவுள்ள செல்வராகவனின் திரைப்படம்!

எஸ்.ஜே. சூர்யா நடித்து பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் குறித்த வெளியீட்டுத் தேதியை இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் மீட்பு பணிக்கு அளிக்கும் ரிஷப்!

சென்னை: விக்கெட் கிப்பர் பேட்ஸ்மன் ரிஷப் பந்த், தனது போட்டி ஊதியத்தை, உத்தரகண்ட் மீட்பு பணிக்கு அளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.