ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @7 AM

author img

By

Published : Aug 28, 2021, 7:04 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

1. ரூ.1600 கோடி இழப்பு: பேக்கேஜிங் சிஸ்டம் ரத்து

பேக்கேஜிங் சிஸ்டம் முறையில் சாலை அமைக்கும் திட்டத்தில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 27 முதல் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

2. ஒரு கோடியைத் தாண்டிய தடுப்பூசி பயனர்கள் - பிரதமர் பாராட்டு

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கு அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளனர்.

3. சுதந்திர இந்தியாவுக்குச் சாட்சியாக நிற்கும் அஜ்மீர் கோட்டை

அஜ்மீர் நகரின் மையத்தில் மாநில அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதனை அஜ்மீர் கோட்டை என்றும் அழைக்கின்றனர்.

4. இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 28

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

5. கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்: செவிலியர் மனிஷாவின் பயணம்

சாப்பாடு, பெட்ஷீட் உள்ளிட்ட சிறு உதவிகளை செய்து வந்தேன். அதன் மூலம் எளியவர்களின் அன்பை பெற முடிந்தது.

6. கல்லூரி திறப்பு குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் சுற்றறிக்கை

கல்லூரி திறப்புக் குறித்து சென்னை மாநிலக் கல்லூரி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

7. 11ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக திருச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

8. நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க நாட்கள் ஆகலாம் - அர்ச்சனா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க சில நாட்கள் ஆகலாம் என முன்னணித் தொகுப்பாளினி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

9. சைமா 2020 விருது: சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரை

அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ" திரைப்படம் சைமா 2020-ன் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

10. LEEDS TEST DAY 3: புயல் வேகத்தில் புஜாரா; நிறைவேறுமா கோலியின் 71

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 91 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.