ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் top 10 news @7 AM - 7 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am
author img

By

Published : Aug 26, 2021, 7:00 AM IST

1. நாட்டு விரோத திட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசு - நாராயணசாமி கண்டனம்

ஆறு லட்சம் கோடி ரூபாய் பொதுச்சொத்துகளைத் தனியாரிடம் தாரைவார்க்கும் மிகப்பெரிய நாட்டு விரோதத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

2. 'அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை' - அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

3. கோயில் கட்டுமான விதிகள் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோயில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

4. தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. ராமநாதபுரத்தில் 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பிடிக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் தேவிப்பட்டிணம் கடற்கரையில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

6. 2,144 குடிமைப் பொருள் வழங்கல் வழக்குகள் பதிவு

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாயிரத்து 144 வழக்குகள் பதியப்பட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. தெலங்கானா மாநிலத்தில் நடந்த விபத்து... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
8. இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 26

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

9. பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெற்ற ஜெயம் ரவி!

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் காட்சிகளும் நிறைவடைந்தன. மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் வரை மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது.

10. ENG vs IND: இங்கிலாந்தின் வேகத்தில் சரிந்தது இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களில் ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து, களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.