ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - 7am news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

7 AM
7 AM
author img

By

Published : Apr 29, 2021, 6:41 AM IST

1.கரோனா தடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் உத்தரவு

சென்னை: கரோனா தடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

2.கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு!

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400லிருந்து ரூ.300ஆக குறைக்கப்படுவதாக சீரம் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.கரோனா சிகிச்சையிலும் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த நபர் - நெகிழ்ந்துபோன ஆட்சியர்

பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளி ஒருவர் சிஏ தேர்வுக்குத் தயாராகிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

4.புதிதாக16,665 பாதிப்பு: மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை உள்ளே!

சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பின் அனைத்து மாவட்ட புள்ளிவிவர தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஏப். 28) வெளியிட்டுள்ளது.

5.தொழிலதிபர் கடத்தல்: காவலர்களுக்கு தொடர்பு என சிபிசிஐடி தகவல்

சென்னை: கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனியார் தொலைகாட்சி பரப்பிய வதந்தியால் வியாபாரிகள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் இன்று (ஏப். 28) செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறினர்.

6.செய்தியாளர்களிடம் தங்கள் மன வேதனையை கூறிய 'கோயம்பேடு சந்தை வியாபாரிகள்'

7.கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசி. நிதியுதவி

கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு நியூசிலாந்து ஆதரவாக இருக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

8.VOGUE இதழில் சீதா திதியின் புகைப்படம்!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்களின் புகைப்படங்களை தன்னுடைய அட்டை பக்கத்திலும், நடு பக்கங்களிலும் அச்சிடுவதை உலகப் புகழ்பெற்ற VOGUE இதழ் பழக்கமாக கொண்டுள்ளது

9.அமேசான் பிரைமில் வெளியாகும் கர்ணன்!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

10. ஐபிஎல்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.