ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM - உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 @ 5 PM
Top 10 @ 5 PM
author img

By

Published : Feb 9, 2021, 7:22 PM IST

எல்லோருக்கும் கிடைக்குமா தடுப்பு மருந்து?

உலக சுகாதாரம் இன்று எதிர்கொண்டிருக்கும் பத்து பெரிய சவால்களில், ஆகப்பெரிய சவால் தடுப்பு மருந்து பற்றிய தயக்கம் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாகப் பேசியிருக்கிறது. அதனால் மத்திய அரசு பலமான செயல் திட்டம் ஒன்றை வகுத்து தடுப்பு மருந்து குறித்த மக்களின் தயக்கத்தைப் போக்க வேண்டும்.

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். முறைகேடு? - சிறப்பு புலனாய்வு விசாரணை குறித்து நீதிபதி கேள்வி!

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை ஏன் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நேரு குறித்து இழிவான விமர்சனம்- சர்ச்சையில் சிக்கிய ஹெச். ராஜா!

கோவை: நாட்டின் முதல் பிரதமர் நேருவை இகழ்ந்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜகவின் மூத்தத் தலைவர் ஹெச் ராஜா.

வரும் 12 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பு கூட்டங்களின் மூன்றாம் கட்டத்தை வரும் 12 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

கபூர் குடும்பத்தில் இளையவரான ராஜீவ் கபூர் மறைவு

நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு, திரைப்பட தயாரிப்பு என பாலிவுட் திரையுலகில் ஜொலித்த ராஜீவ் கபூர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கரோனா தொற்று காரணமாக 512 வாக்குச்சாவடிகள் 2ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது - நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல்: கரோனா தொற்று காரணமாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள 512 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட்: ஆண்டர்சன், லீச் பந்துவீச்சில் படுதோல்வியைச் சந்தித்த இந்தியா!

ந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி: சிறுவத்தூர் கிராமத்தில் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு பேரணி!

திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (பிப்.9) திருவாரூரில் நடைபெற்றது.

உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துவரப்பட்ட மூன்று கிலோ தங்கநகைகள் பறிமுதல்!

உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துவரப்பட்ட மூன்று கிலோ தங்க நகைகளை சேலம் ரயில்நிலைய காவலர்கள் இன்று பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.