ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்..

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 16, 2020, 4:58 PM IST

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இதுவரை 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

’கரோனா வந்ததால் எய்ம்ஸ் வரவில்லை' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: கரோனா வந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான ஒப்பந்தம் போட முடியவில்லை என்றும் மருத்துவமனை வந்து விடும் என நம்புவோம் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

‘ஹிட்லரைவிட எடப்பாடி பழனிசாமி மோசம்’: டிடிவி தினகரன்

சென்னை: ஹிட்லரைவிட மோசமாக முதலமைச்சர் பழனிசாமி நடந்துகொண்டிருக்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கப்பல் போல் மிதந்த கார்!

உடுமலைப்பேட்டை அருகே மஞ்சள்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கப்பல் போல் மிதந்த காரை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்!

டெல்லி: ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சிக்கிமுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தால் ஏரியில் விரைவில் மிதக்கும் ஆம்புலன்ஸ்!

காஷ்மீரின் இரண்டாவது பெரிய ஏரியான தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.

மேற்குவங்கத்திற்கு செல்லும் தேர்தல் ஆணையத்தின் குழு!

டெல்லி: மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் குழு மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளது.

வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

வேலூர் மாவட்ட சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் ஜெயபாரதி‌. இவரது, கணவர் முருகன் சென்னையிலுள்ள டாஸ்மாக்கில் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

நைஜீரியா பள்ளி மாணவர்கள் கடத்தல்; போகோ ஹாராம் அமைப்பு பொறுப்பேற்பு

நைஜீரியாவில் 330 பள்ளி மாணவர்கள் கடத்தலில் போகோ ஹாராம் அமைப்பு ஈடுபட்டுள்ளதாக பொறுப்பேற்றுள்ளது.

’எனது பணியை ரஹானே செய்வார்' - விராட் கோலி நம்பிக்கை!

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் விடுப்பு எடுக்கவுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தனது பணியை ரஹானே செய்வார் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.