ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

top 10 news @3pm
top 10 news @3pm
author img

By

Published : Jun 2, 2021, 3:09 PM IST

ஒப்பந்த அடிப்படையில் 13 மருத்துவர்கள் நியமனம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 13 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் ஏற்றிவந்த லாரி தலைகுப்பற கவிழ்ந்து விபத்து!

நாமக்கல்: களங்கானி அருகே ஆக்சிஜன் ஏற்றிவந்த லாரியின் டயர் வெடித்ததில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? - வைகோ

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர், நீட் தேர்வு கிடையாது என ஏன் அறிவிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஏஏ-வுக்கு எதிர்ப்பு: தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமுமுகவினர் வீட்டில் இருந்தபடி பதாகைகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

’நம் உறவுக்கு வயதில்லை’ - இளையராஜா குறித்து பாரதிராஜா

சென்னை: இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் ‘ராக்கி’ திரைப்படம்?

சென்னை: நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள ‘ராக்கி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கில் துணிகள் திருட்டு; போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்கள்

ஊரடங்கின்போது பூட்டியிருந்த துணிக்கடையின் குடோனை உடைத்து, துணிகளை திருடியவர்கள், தானாக காவல்துறையிடம் சிக்கிய ரூசிகர சம்பவம் அம்பத்தூரில் அரங்கேறியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மழை: மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்க தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

உ.பி.யில் சிலிண்டர் வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

லக்னோ: வஜீர் கஞ்ச் பகுதியில் உள்ள திக்ரி கிராமத்தில் நேற்று (ஜூன் 1) இரவு ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.