ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - 3 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
author img

By

Published : Dec 31, 2020, 2:56 PM IST

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'கடந்தகால இருள் நீக்கி விடியல் தர...!' - ஸ்டாலினின் புத்தாண்டு வாழ்த்து

கடந்தகால இருள் நீக்கி, கவலைகள் துடைத்திட, தமிழ் மக்களுக்கு விடியல் தர வரும் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்காத ரஜினி! உயிரை விட்ட ரசிகர்! நடுத்தெருவில் குடும்பம்!

விழுப்புரம்: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத விரக்தியில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளையும் நினைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

டெல்லி: பிரஹலத்பூர் பகுதியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!

ஹைதராபாத்: ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தி பணத்தை திருப்பிக் கேட்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சீனர் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய ஐந்து பேர் கைது!

புதுச்சேரி: பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல்செய்தனர்.

தீவிர ஊட்டசத்து குறைபாடு காரணமாக ஒரு கோடி குழந்தைகள் பாதிக்கப்படலாம் : ஐநா அதிர்ச்சித் தகவல்

தீவிர ஊட்டசத்து குறைபாடு காரணமாக உலகம் முழுவதும் ஒரு கோடி குழந்தைகள் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Australia vs India: உமேஷ் யாதவ் விலகல் ; ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.

நாளை வெளியாகும் மாஸ்டர் ட்ரெய்லர்?

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ’மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ள ஃபர்ஸ்ட் லுக்!

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 21ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை பிரபல இயக்குநர்களால் வெளியிடப்பட உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.