ETV Bharat / state

3 மணி செய்திகள் top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

author img

By

Published : Jul 27, 2021, 3:17 PM IST

1.ஆச்சரியங்கள் நிறைந்த ராமப்பா கோயில்!

மிதக்கும் கல், பூமி அதிர்ச்சியை தாங்கும் கட்டட அமைப்பு என ராமப்பா கோயில் ஒரு அதிசயம்.

2.ஜெயலலிதா மட்டும் தோற்றிருந்தால்?... அன்வர் ராஜா பேச்சு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றிருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள் என அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார்

3.லாட்டரி சீட்டு விற்பனையில் கைதான திமுக பிரமுகர்

தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்பனை செய்தது தொடர்பாக பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தொண்டர் அணி இணை செயலாளர் பாபா முருகேசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

4.சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு- ஜி.கே மணி கோரிக்கை

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வரவேற்கத்தக்கது என்றும், சமூகநீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜி.கே. மணி இன்று (ஜூலை 27) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

5.நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை

சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6.உயிரிழக்கும் செல்லப்பிராணிகள்: அஸ்தியை உரிமையாளர்கள் பெற புதிய ஏற்பாடு

சென்னையில் விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழக்கும் செல்லப்பிராணிகளின் அஸ்தியை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மாநகராட்சி விரைவில் புதிய ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

7.ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா: கருத்து தெரிவிக்கும் கமல்

நாடாளுமன்ற நிலைக்குழுவினரிடம் நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா தொடர்பான தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளார்.

8.அப்துல் கலாம் நினைவு நாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சரும், ஆளுநரும் கலாமின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

9.ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி , ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

10.சென்னை டூ புதுச்சேரி சைக்கிளிங் செய்த நடிகர் ரஹ்மான்

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை நடிகர் ரஹ்மான் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.