ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - ஈடிவி பாரத்தின் 3 மணி

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 16, 2021, 3:06 PM IST

’பப்ஜி’ மதன் மீது அதிகரிக்கும் ஆன்லைன் புகார்கள்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளர்.

பாலியல் புகார் முதல் கைப்பூட்டு வரை: சிவசங்கர் பாபா வழக்கு கடந்துவந்த பாதை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவசங்கர் பாபா தலைமறைவாக இருந்த நிலையில் அவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

லோனி சம்பவம்: ட்விட்டர் மீது உ.பி. காவல் துறை வழக்குப்பதிவு

லோனி சம்பவம் தொடர்பாக ட்விட்டர் இந்தியா உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு எதிராக காஸியாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!

புதுச்சேரி மாநிலத்தின் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்பலம் செல்வம் இன்று பதவியேற்றார்.

உடனடி தேவை தடுப்பூசி; பாஜவின் பொய்கள் அல்ல - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் பொய்யான பிம்பத்தை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள், வைரஸ் பரவலை எளிமையாக்குவதுடன், மனித உயிர்களையும் பலி கேட்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கில் தளர்வு - தாஜ்மஹால் மீண்டும் திறப்பு!

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடந்து தாஜ்மஹால் இன்று(ஜூன்.16) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு

பச்சை பூஞ்சை நோய்ப்பாதித்த நபர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

1.13 லட்சம் கரோனா மரணங்கள் மறைப்பு - ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 1.13 லட்சம் கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருப்பது பற்றி தமிழ்நாடு அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: போக்சோ ச‌ட்ட‌த்தின் கீழ் மூவர் கைது!

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த 3 நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.