ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - latest news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 20, 2021, 3:07 PM IST

இன்று அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!

மேற்கு வங்கத்தில் ஹரக்பூர் பகுதியிலும், அஸ்ஸாமின் ஷப்வா பகுதியிலும் இன்று (மார்ச் 20) பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை பரப்புரை செய்ய தடைகோரி வழக்கு!

அரசு பதவி வகிக்கும் முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பரப்புரை செய்ய தடைவிதிக்கக் கோரி மனு!

அரசு ஊதியம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - வாழும் கஜினி முகமதுவின் அரசியல் பயணம்

நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றக்கிரையென மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற முண்டாசு கவியின் வரிகள் முண்டாசு மணிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தனது மகள்களுடன் பரப்புரையில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர்!

விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரண்டு மகள்களைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார்.

கட்டட விதிகளைப் பின்பற்றி மின் இணைப்பு வழங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றும்படி மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர்... வீடியோ வைரலானதால் ஓராண்டிற்குப் பிறகு கைது!

குன்னூரில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய காணொலி ஓராண்டிற்குப் பிறகு வைரல் ஆனதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

வெளியான 'மைக்ரோமாக்ஸ் இன் 1' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

மைக்ரோமாக்ஸ் நிறுவனம் புதிதாக 'மைக்ரோமாக்ஸ் இன் 1' ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தனலட்சுமிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லாலிகா: ஸாவி சாதனையை சமன்செய்த மெஸ்ஸி!

பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக அதிக போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஸாவி ஹெர்னாண்டஸின் (Xavi Hernandez) சாதனையை அந்த அணியின் தற்போதுள்ள கேப்டன் லியோனல் மெஸ்ஸி சமன்செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.