ETV Bharat / state

ஒரு மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்...

top 10 news @1pm
top 10 news @1pm
author img

By

Published : Jul 30, 2021, 1:04 PM IST

1. பெகாசஸ் வேவு பார்த்தது உண்மை- பிரான்ஸ்!

பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்பட்ட விவகாரம் உண்மைதான் என பிரான்ஸ் அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா!

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

3. இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்இ ரிசல்ட்!

இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்இ ரிசல்ட் வெளியாகிறது.

4. பிரபல நகைக்கடை மீது புகார்

பிரபல நகைக்கடையில் வாங்கிய தங்க நகைக்குள் கண்ணாடி துகள்கள் இருந்ததால் நகை வாங்கியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

5. பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்து ஓய்வு நீதிபதி குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்- தமிழ்நாடு அரசு

பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்து ஓய்வு நீதிபதி குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. சிறுவனின் இருதய சிகிச்சைக்காக நிதி திரட்டும் கிராமம்!

கோவையில் 13 வயது சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

7. Tokyo Olympics: மகளிர் ஹாக்கி- இந்தியா வெற்றி!

மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 1-0 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தியது.

8. அமித் ஷாவின் உறவினர் போல் நடித்து விஐபி சலுகை பெற்ற நபர்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறவினர் என்று கூறி விமான நிலையத்தில் விஐபி சலுகைகளைப் பெற்று வந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

9. அடையாளம் தெரிந்தே தானிஷை கொலை செய்த தலிபான்கள்’ - அமெரிக்க ஊடகம் அறிக்கை!

புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் தவறுதலாக கொல்லப்படவில்லை என்றும், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தலிபான்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் எனவும் அமெரிக்க தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10. விசைப் படகு மோதி உயிரிழந்த அரிய வகை மீன்

கீழக்கரை பகுதியில் விசைப் படகு மோதி அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.