ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - தேசிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

author img

By

Published : Jun 10, 2020, 1:15 PM IST

கரோனா - ஒரு நோயாளியைக்கூட சேர்க்காத தனியார் மருத்துவமனைகள்!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

கரோனாவுடன் அன்பழகனின் எட்டு நாள் போராட்டம்

சென்னை: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சுமார் 8 நாட்கள் சுவாச பிரச்னை காரணமாக தவித்துவந்தார்.

புதிய யுத்தியைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை விரட்டும் ராஜஸ்தான் மக்கள்!

ஜெய்ப்பூர் : மேளம் அடித்தல், பலவித ஒலிகளை எழுப்புதல், வெடி வெடித்தல் ஆகிய புது யுத்திகளைக் கையாண்டு வெட்டுக்கிளிகளை விரட்ட மக்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அறிகுறி அற்றவர்கள் மூலம் பரவுமா கரோனா? - குழப்பும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: அறிகுறி அற்றவர்கள் மூலம் கரோனா பரவும் வாய்ப்புகள் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருந்த நிலையில், அது சில ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது, இறுதியான முடிவல்ல என்று அந்த அமைப்பு திடீர் விளகத்தை அளித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவால் இனவெறி சர்ச்சையில் சிக்கிய இஷாந்த் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டிரஸ்ஸிங் ரூமில் இனவெறிக்கு ஆளானதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேரன் சமி கூறியது, 2014ஆம் அண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் சமூகவலைதள பதிவினால் உறுதியாகியுள்ளது.

போராட்டத்தில் காயமடைந்த 75 வயது முதியவரை குறிவைத்து ட்ரம்ப் ட்வீட்!

வாஷிங்டன் : நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமடைந்த 75 வயது முதியவர் ஒரு 'ஆன்டிஃபா' (antifa) என சாடி அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

மனைவியுடன் பேச அனுமதி கேட்டு 10ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் : தனது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கேட்டு தொடர்ந்து 10 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதை அடுத்து, அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எல்ஜி பாலிமர்ஸ் விஷ வாயு பாதிப்பில் மேலும் ஒருவர் பலி

அமராவதி : விசாகப்பட்டினம் மாநிலத்தில் நடைபெற்ற விஷவாயுக் கசிவில் அந்தப் பகுதி கிராமத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் பரவும் கரோனா!

கவுகாத்தி: நாட்டில் உள்ள எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

வாகன உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு

டெல்லி: வாகன உரிமம், உடல் தகுதி சான்றிதழ் போன்றவற்றை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.