ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - Top 10 news @11am

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @11am
Top 10 news @11am
author img

By

Published : Nov 21, 2020, 11:19 AM IST

விஸ்தாராவில் இனி தோகாவுக்கு பறக்கலாம்!

டெல்லி - தோகாவுக்கு இடையே புதிய விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

அமெரிக்காவின் மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் விசாரணை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியிலுள்ள மேஃபேர் மாலில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!

விழுப்புரம்: பாஜக மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி, பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் மாவட்ட செயலாளர் பதவி!

சென்னை: பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்சம்பர்க் பங்குச் சந்தையுடன் எஸ்பிஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லக்சம்பர்க் பங்குச் சந்தையுடன் (லக்ஸ்ஸே) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மணிப்பூரில் நிலநடுக்கம்!

மணிப்பூர்: சேனாபதி என்ற இடத்தில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பயிர்களை சேதப்படுத்தும் இரண்டு யானைகள் - விவசாயிகள் வேதனை!

நீலகிரி: நான்கு நாள்களாக விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும் மரவள்ளி கிழங்குகளையும் இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

‘விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது’- வனத் துறை எச்சரிக்கை!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட ஈரோடு பெண்!

பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரை மீட்டு ஈரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.