ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 am
11 am
author img

By

Published : Sep 12, 2020, 12:02 PM IST

71 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

சென்னை: 71 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் யாரும் அதில் சேர வேண்டாம் எனத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவனை வெட்டிய வழக்கில் மூன்று பேர் கைது!

சென்னை: பழிவாங்க வந்த நபர் இல்லாததால் மாணவர் உள்பட இருவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இ-பாஸ் விண்ணப்பித்த சுற்றுலாப் பயணிகள் காத்திருப்பு!

திண்டுக்கல்: இ-பாஸ் விண்ணப்பித்தும் தாமதம் ஆவதால் கொடைக்கானல்சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்மின் கோபுரம்... உரிய இழப்பீடு வழங்குக: மின்கம்பத்தில் ஏறிய விவசாயிகள்!

திருப்பூர்: தாராபுரம் அருகே விவசாயிகளின் அனுமதியின்றி உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விளைநிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு கால்நடைகளுடன் திரண்ட விவசாயிகள் மின்கம்பத்தில் ஏறி நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனா வசமுள்ள இந்திய இளைஞர்கள் நாளை விடுவிப்பு!

கடந்த 2ஆம் தேதி மாயமான நிலையில் சீனா வசமுள்ள இந்திய இளைஞர்கள் ஐந்து பேர் சனிக்கிழமை (செப்.12) விடுவிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருக்கும் யுவராஜ்!

ஹைதராபாத்: அதிரடி கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

வேண்டாம் சீனா... திருப்பூர் ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் ஆர்டர்கள்!

கரோனா பாதிப்பால் ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தாலும், கடந்த சில நாள்களாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிய ஆர்டர்கள் வழங்கிவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை: ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். முதன்மை மதிப்பெண் பெற்றோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை.

மாய உலகத்து இளவரசி - கேப்ரியலா சார்ல்டொன் லேட்டஸ் கிளிக்ஸ்!

தங்க நெறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதித் தரட்டுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.